Tamil script — official source version
the_chennai_city_police_(extension_to_the_cities_of_salem,_tiruchirappalli_and_tirunelveli)_act,_1997,_act.pdf.txt
31-41—1 பிரிவு 10. i 12. 13. 14. ஆகிய மாநகரங்களுக்கு செயற்பாடு நீட்டிப்புச்) சட்டம் (தமிழ்நாடு சட்ட எண் 51/1997) பிரிவுகளின் அமைப்பு குறுந்தலைப்பும் தொடந்கமும். பொருள்வரையறைகள் 111/1988 எனும் தமிழ்நாடு சட்டத்தை நீட்டித்தல். மாவட்ட குற்றவியல் நடுவர்கள் மற்றும் நிர்வாகத்துறை குற்றவியல் நடுவர்கள். ஆகியோர்களின் 1973ஆம் ஆண்டு குற்றவழக்கு விசாரணை முறைத் தொகுப்புச் சட்டத்தின்படியான அதிகாரம் செலுத்தி வருவதற்கு சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாநகர்களில் உள்ள காவல்துறை ஆணையருக்கும் ஒரு சில பிற காவல் அலுவலர்களுக்கும் அகாரம் அளிப்பதற்கு அரசுக்குள்ள அதிகாரம். சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வெலி ஆகிய மாநகர்களில் 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாளுக்கு முந்தி செயல்பட்டு வந்த காவற் படையானது. நீட்டிக்கப்பட்ட படியான மாநகரக் காவற்படைச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள காவற்படையாகவே கொள்ளப்படும். சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாநகர்களில் ஆணையர்களின் மீது காவற்துறை தலைமை இயக்குநரின் கட்டுப்பாடு. சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாநகர்களில் நடைமுறையில் இராத சட்டங்களைக் குறிப்பிடும் சுட்டுகைகளுக்கும் பொருள்கொள்ளுதல். நேரிணையான சட்டத்தை நீக்கறவு செய்தல். காப்புரைகள். புதிய அதிகார அமைப்புகள் அமைத்துருவாக்கப்பட்டிருக்கின்றவிடத்து அதிகார அமைப்புகளைக் குறிப்பிடும் கட்டுகைக்குப் பொருள் கொள்ளுதல். மாநகர் காவற்படைச் சட்டத்தைப் பொருந்தச் செய்தவதற்கு உதவுகின்ற நோக்கங்களுக்காக நீதிமன்றங்கள், பிற அதிகார அமைப்புகள் ஆகியவற்றிற்குள்ள. அதிகாரங்கள். விதிகளைச் செய்வதற்கான அதிகாரம். இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம். நீக்கறவும் காப்புரையும். 1997ஆம் ஆண்டு சென்னை மாநகர காவற்படை (சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி பக்கம் 1 1 தமிழ்நாடு சட்டம் 29/1994. தமிழ்நாடு சட்டம் 27/1994. தமிழ்நாடு சட்டம் 28/1994. தமிழ்நாடு சட்டம் 111/1888. 31411, 1997ஆம் ஆண்டு சென்னை மாநகர காவற்படை (சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களுக்கு செயற்பாடு நீட்டிப்புச்) சட்டம் (தமிழ்நாடு சட்ட எண் 51/1997) [ஆளுநரின் ஏற்பிசைவை 1997ஆம் ஆண்டு அக்டோபர் 28 அன்று பெற்று, தமிழ்நாடு அரசு சிறப்பு அரசிதழில் 1997ஆம் ஆண்டு அக்டோபர் 28 அன்று முதன்முதலாக வெளியிடப்பட்டது.] 1988ஆம் ஆண்டு சென்னை மாநகர காவற்படைச் சட்டத்தின் வகைமுறைகளை சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களுக்கு நீட்டிப்பதற்கானதொரு சட்டம். இந்தியக் குடியரசின் நாற்பத்து எட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-- 1) இந்தச் சட்டம், 1997ஆம் ஆண்டு சென்னை மாநகர காவற்படை (சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களுக்கு செயற்பாடு நீட்டிப்புச்) சட்டம் என வழங்கப்பெறும். (2) இது, 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாளன்றே நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டதாகக் கொள்ளப்படும். 2. இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-- () "சேலம் மாநகர்" என்றால், 1994ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சி சட்டத்தின் 2ஆம் பிரிவின் (88) எனும் கூறில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான சேலம் மாநகர் என்று பொருள்படும்; (2) "திருச்சிராப்பள்ளி மாநகர்" என்றால், 1994ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சட்டத்தின் 2ஆம் பிரிவின் (௪௮) எனும் கூறில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான திருச்சிராப்பள்ளி மாநகர் என்று பொருள்படும்; (3) "திருநெல்வேலி மாநகர்" என்றால், 1994ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சி சட்டத்தின் 2ஆம் பிரிவின் (88) எனும் கூறில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான திருநெல்வேலி மாநகர் என்று பொருள்படும்; (4) "மாநகர காவற்படைச் சட்டம்" என்றால், 1888ஆம் ஆண்டு சென்னை மாநகர காவற்படைச் சட்டம் என்று பொருள்படும்; () "அரசு" என்றால், மாநில அரசு என்று பொருள்படும்; (6) "நடைமுறையில் உள்ள சட்டம்" என்றால், தமிழ்நாடு மாநிலம் முழுவதிலுமோ அல்லது அதன் பகுதி எதிலுமோ நடைமுறையில் இருக்கின்ற செய் சட்டத்தை, அவசரச் சட்டத்தை, ஒழுங்குழுறைவிதியை, ஆணையை, துணை விதியை, விதியை, திட்டத்தை அல்லது அறிவிக்கையை அல்லது, தமிழ்நாடு மாநிலம் முழுவதிலுமோ அல்லது அதன் : பகுதி . எதிலுமோ : சட்டத்தின் ஆற்றல் பெற்றிருக்கின்ற முறையாவணம் எதனையும் உள்ளடக்கும். 3.0 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரும்படியாக, 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் தேதிக்கு அடுத்து முன்னதாக நடைமுறையில் இருந்தப்டியான மாநகர காவற்படைச் சட்டத்தின் பயன்பாடு சேலம் மாநகர், திருச்சிராப்பள்ளி மாநகர், திருநெல்வேலி மாநகர் ஆகிய இடங்களுக்கும் செயற்பாடு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் இருந்துவரும். குறுந்தலைப்பும் தொடக்கமும். பொருள் வரையறைகள். 111/1888 எனும் தமிழ்நாடு சட்டத்தை நீட்டித்தல், செலுத்தி வருவதற்கு சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாநகர்களில் உள்ள காவல்துறை ஆணையருக்கும் ஒரு சில பிற காவல் அலுவலர்களுக்கும் அதிகாரம் அளிப்பதற்கு அரசுக்கு உள்ள அதிகாரம். (2) சேலம் மாநகரத்திற்கும் திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்கும் திருநெல்வேலி மாநகரத்திற்கும் - செயற்பாடு நீட்டிக்கப்பட்டபடியான மாநகர காவற்படைச் சட்டத்தில்,-- . (a) (b) (© 4.0) சென்னை மாநகர் எனக் குறிப்பிடுகின்ற (3ஆம் , பிரிவில் குறிப்பிடப்படுகின்றதல்லாத பிற) சுட்டுகை: எதுவும் இந்தச் சட்டத்தின். காரணமாக, நேர்விற்கேற்ப, சேலம் மாநகர் அல்லது திருச்சிராப்பள்ளி மாநகர் அல்லது திருநெல்வேலி மாநகர் என்று குறிப்பிடுகின்ற ஒரு சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படும்; மாகாணக் குற்றவியல் நடுவர் எனக் குறிப்பிடும் சுட்டுகை எதுவும், இந்தச் சட்டத்தின் காரணமாக நீதித்துறை குற்றவியல் நடுவர் என்று குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படும்; சென்னை காவல்துணை: ஆணையர் எனக் குறிப்பிடும் சுட்டுகை எதுவும், இந்தச் சட்டத்தின் காரணமாக, நேர்விற்கேற்ப; சேலம் காவல்துறை ஆணையர் என்றோ அல்லது திருச்சிராப்பள்ளி காவல் துறை ஆணையர் என்றோ அல்லது திருநெல்வேலி காவல்துறை ஆணையர் என்றோ குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படும். மாநகர காவற்படைச் சட்டத்தின் ' 7ஆம் பிரிவில் [டங்கியுள்ள ந ற் த ஆம் 3 வகைமுறைகளுக்குப் பாதகமின்றி, அரசானது, அறிவிக்கை வாயிலாகவும் மற்றும் அதில் குறித்துரைக்கப்படக்கூடிய நிபந்தனைகளுக்கும் வரம்புக்கும் உட்பட்டும்;-- (8) (இதன், பின்பு இந்தப் பிரிவில் மேற்சொன்ன தொகுப்புச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1973ஆம் ஆண்டு குற்ற வழக்கு விசாரணை (முறைத் தொகுப்புச் சட்டத்தின். வகைமுறைகளையோ அல்லது எந்த விஷயங்களைப் . பொறுத்து. மாநிலச். சட்டமன்றம் மாநிலத்திற்காக சட்டமியற்ற - அதிகாரம் பெற்றிருக்கின்றதோ அந்த விஷயங்கள் தொடர்பாக நடைமுறையில் உள்ள வேறு சட்டம் எதனின் வகைமுறைகளிலோ அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்படக்கூடிய வகைமுறைகளின்படியான நிருவாகத்துறை குற்றவியல் நடுவர் ஒருவரின் மற்றும் மாவட்ட குற்றவியல் நடுவர் : ஒருவரின் அதிகாரங்களையும் கடமைகளையும், சேலம் மாநகர் அல்லது திருச்சிராப்பள்ளி மாநகர் அல்லது திருநல்வேலி மாநகர் தொடர்பாக _ செலுத்திவரவும், புரிந்துவரவும், நேர்விற்கேற்ப சேலம் காவல்துறை ஆணையருக்கோ அல்லது திருச்சிராப்பள்ளி காவல்துறை ஆணையருக்கோ அல்லது திருநெல்வேலி காவல்துறை ஆணையருக்கோ அதிகாரமளிக்கலாம். 'பேற் சொன்ன தொகுப்புச் சட்ட த்தின் வகைமுறைகளிலோ. அல்லது எந்த விஷப்ம் குறித்து மாநிலச் சப் டமன்றம் _ அறிலத்திற்காக சட்டமியற்ற அதி: i தேட விஷயங்கள் தொடர்பாக நடைய பை! லைகளினே அந்த அறி குறித்துரைக் ப வகைமுறைகளின்படியான நிருவாகத்துகற குற்றவியல் - நடுவர் ஒருவரின் அதிகாரங்களையும் கடமைகளையும் அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்படக் கூடியவாறு, நேர்விற்கேற்ப, சேலம் மாநகர் அல்லது திருச்சிராப்பள்ளி மாநகர் அல்லது திருநெல்வேலி மாநகர் தொடர்பாக அதிகாரங்களைச் செலுத்தி வரவும் கடமைகளைப் : புரிந்துவரவும்' (காவல்துறை : உதவி ஆணையரின் டி நிலைக்குக்..கீழுள்ள ஓர் அலுவலராக இல்லாத) நேர்விற்கேற்ப,. சேலம்: ட; மாநகரில். அல்லது திருச்சிராப்பன்ளி மாநகரில் அல்லது திருநெல்வேலி. மையச்சட்டம் 2/1974. 3 மாநகரில் உள்ள காவல்துறை ஆணையருக்கு கீழ் உள்ள அலுவலர் எவருக்கும் அதிகாரம் அளிக்கலாம். (2) நேர்விற்கேற்ப சேலம் மாநகரிலோ. அல்லது திருச்சிராப்பள்ளி மாநகரிலோ அல்லது திருநெல்வேலி மாநகரிலோ உள்ள -காவல்துறை ஆணையருக்குக் கீழுள்ள அலுவலர் ஒவ்வொருவரும் (9ஆம் உட்பிரிவின்படி எந்த அதிகாரங்களை அவர் செலுத்திவரவோ அல்லது கடமைகளை அவர் புரிந்து வரவோ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளாரோ அந்த அதிகாரங்களில் எவற்றையும். செலுத்தி வருகையில் மற்றும் கடமைகளில் எதனையும் புரிந்து வருகையில், மேற்சொன்ன தொகுப்புச் சட்டத்தின் 20ஆம் பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள நிருவாகத்துறை குற்றவியல் நடுவரொருவர், அந்தப் பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட குற்றவியல் நடுவரின் பொதுவான. கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவராக இருப்பதைப்போன்றும் அதே அளவுக்கும், முறையே அந்தந்தக் காவல்துறை ஆணையரின் -பொதுவான கட்டுப் பாட்டிற்கு உட்பட்டிருத்தல் வேண்டும். (3) நேர்விற்கேற்ப, சேலம். மாநகரிலோ, திருச்சிராப்பள்ளி. மாநகரிலோ, அல்லது: திருநெல்வேலி மாநகரிலோ உள்ள காவல்துறை ஆணையர் அல்லது அத்தகைய ஆணையருக்குக் கீழுள்ள அலுவலர். எவரும், (ஆம் உட்பிரிவின்படி எந்த அதிகாரங்களை மற்றும் கடமைகளை: அவர் செலுத்தி வரவோ அல்லது புரிந்து வரவோ அதிகாரமளிக்கப்பட்டுள்ளாரோ அந்த அதிகாரங்கள் மற்றும் கடமைகளில் எவற்றையும் செலுத்தி வருவதிலும், புரிந்து வருவதிலும், மேற்சொன்ன. தொகுப்புச் சட்டத்தின் 20ஆம் பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட குற்றவியல் நடுவரின். பொதுவான கட்டுப் பாட்டிற்கு அவர் உட்பட்டவரல்லர். 5. () சேலம் மாநகரிலும், திருச்சிராப்பள்ளி மாநகரிலும், திருநெல்வேலி மாநகரிலும் (இதன் பின்பு இந்தப் பிரிவில் இருந்துவந்த காவற்படை .எனக் குறிப்பிடப்படுவதான) 1977ஆம் ஆண்டு ஜுன்: திங்கள் 1ஆம் நாளுக்கு அடுத்து முந்தி செயல்பட்டு வந்த காவற்படையானது நீட்டிக்கப்பட்டபடியான. செயற்பாடு மாநகர்க் காவல் படைச் சட்டத்தின்படி 1997 ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாளுக்குப் பிறகு, நேர்விற்கேற்ப சேலம் மாநகருக்காக -திருச்சிராப்பள்ளி மாநகருக்காக அல்லது . திருநெல்வேலி மாநகருக்காக அமைக்கப்பட்டுள்ள காவற்படையாகக் கொள்ளப்படும்; மற்றும் இணைப்புப்பட்டியலின் (0ஆம் கலப்பத்தியில் சொல்லப்பட்டுள்ள பதவியை வகித்து. வந்துள்ளவரான, 1997 ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாளுக்கு அடுத்து முந்தி இருந்துவந்த காவற் படையின் உறுப்பினர். ஒவ்வொருவரும், 1997. ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாளன்று அந்த இணைப்புப்பட்டியலின் (5)ஆம் கலப்பத்தியில் உள்ள. நேரிணையான பதிவில் சொல்லப்பட்டுள்ள பதவிக்கு நியமிக்கப்படுவதாகக் கொள்ளப்படும். (@) 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாளுக்கு அடுத்து முந்தி இருந்து வந்த காவற்படையின் காவல் அலுவலர் எவரின் முன்பாக முடிவுறாதிருந்த (புலனாய்வுகள் வாயிலான நடவடிக்கைகள் உள்ளடங்கலான) நடவடிக்கைகள் அனைத்தும், 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாளன்று (9ஆம் உட்பிரிவின்படி எந்தப் பதவிக்கு அவர்கள் நியமனம் செய்யப்படுவதாகக் கொள்ளப்படுகின்றாரோ அந்தப் பதவியை வகிப்பவர் என்கின்ற தகுதியில் அவர் முன்பு நடப்பிலுள்ள நடவடிக்கைகளாகக் கொள்ளப்பட்டு அவ்வாறே அவை மேற்கொண்டு நடத்தப்படுதலும் வேண்டும். (3) 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம். நாளுக்கு அடுத்து முந்தி மாவட்டக் குற்றவியல் . நடுவரொருவரால் அல்லது நிருவாகத்துறை குற்றவியல் நடுவரொருவரால் சட்டம் எதன்படியும் செலுத்தப்படக்கூடியதான அதிகாரம் அல்லது ஆற்றப்படக்கூடியதான பணி எதுவும், நீட்டிக்கப்பட்டபடியான மாநகரக் காவற்படைச் சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாநகர்களில் 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாளுக்கு அடுத்து முந்தி செயல்பட்டு வந்த காவற்படையானது நீட்டிக்கப் பட்டபடியான மாநகரக் காவற்படை சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள காவற்படையாகவே கொள்ளப்படும். சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாநகர்களின்' ஆணையர்களின் மீது காவல்துறை.தலைமை: இயக்குநரின் கட்டுப்பாடு. சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாநகர்களில் நடைமுறையில் இராத சட்டங்களைக் குறிப்பிடும் சுட்டுகை களுக்குப் பொருள் கொள்ளுதல். 4 சட்டத்தின்படியாகவோ அதனடியாகவோ காவல்துறை ஆணையருக்கு அல்லது. காவல்துறையில் பிற அலுவலர் எவருக்கும் வழங்கப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய வழங்குகைக்கு அடுத்து, முந்தி மாவட்ட குற்றவியல் நடுவர் அல்லது, நேர்விற்கேற்ப, நிருவாகத்துறை குற்றவியல் நடுவரின் முன்னர் நடப்பிலிருந்த அத்தகைய அதிகாரத்தை செலுத்துவது அல்லது அத்தகைய பணியை ஆற்றுவது தொடர்பான அல்லது அதிலிருந்து எழுகின்ற நடவடிக்கைகள் அனைத்தும், காவல்துறை * ஆணையருக்கு அல்லது காவல்துறையின் ' பிற அலுவலருக்கு அத்தகைய அதிகாரம் அல்லது பணியானது வழங்கப்பட்டதன் காரணமாக அக் காவல் துறை ஆணையருக்கு அல்லது, நேர்விற்கேற்ப, காவல்துறையின் பிற அலுவலருக்கு மாற்றப்பட்டதாயிருக்கும்; மற்றும் எந்த அலுவலருக்கு அவ்வாறு அத்தகைய நடவடிக்கைகள் மாற்றப்பட்டுள்ளனவோ அந்த அலுவலர் அவற்றைப் புதிதாகவோ (Denova) அல்லது மாற்றம் செய்யப்பட்டுள்ள அத்தகைய நிலையிலிருந்தோ மேற்கொள்ளுதல் வேண்டும். 6. () சேலம் காவல்துறை ஆணையரும், திருச்சிராப்பள்ளி காவல் தறை ஆணையரும், திருநெல்வேலி காவல்துறை ஆணையரும் அந்நகர்களுக்கு செயற்பாடு நீட்டிக்கப்பட்டபடியான மாநகரக் காவற்படைச் சட்டத்தில் என்ன சொல்லியிருந்தபோதிலும், அத்தகைய சட்டதின் கீழ் தங்கள் பணிகளைச் செய்து வருகையில் (2)ஆம் உட்பிரிவின்படி செய்யப்படக்கூடிய விதிகள் எவற்றுக்கும் உட்பட்டு தமிழ்நாடு : மாநிலத்திற்கான காவல்துறை தலைமை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழும் செயலாட்சியின் கீழும் இருந்து வருவார்கள். (9) சேலம் காவல்துறை ஆணையர், திருச்சிராப்பள்ளி காவல்துறை ஆணையர், திருநெல்வேலி . காவல்துறை ஆணையர், ஆகியோரை பொறுத்து (ஆம். உட்பிரிவினால் காவல்துறை தலைமை இயக்குநருக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மற்றும் செயலாட்சி அதிகாரங்களைச் செலுத்தி வருவதை வரையறுப்பதற்கும் முறைப்படுத்துவதற்குமான விதிகளைச் செய்வதற்கு அரசுக்கு உரிமையுண்டு. @) மாவட்டக் குற்றவியல் நடுவரொருவராகவோ அல்லது நிருவாகத்துறை குற்றவியல் நடுவரொருவராகவோ சட்டம். எதன்படியும், நேர்விற்கேற்ப, சேலம் காவல்துறை ஆணையரால் அல்லது திருச்சிராப்பள்ளி காவல்துறை ஆணையரால் அல்லது. திருநெல்வேலி காவல்துறை ஆணையரால் செலுத்தப்படக்கூடிய அதிகாரங்கள் அல்லது ஆற்றப்படக்கூடிய பணிகள் தொடர்பாக இந்தப் பிரிவிலுள்ள எதுவும் பொருந்துதலாகாது. 7.0 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாளன்று, நேர்விற்கேற்ப, சேலம் மாநகரிலோ அல்லது திருச்சிராப்பள்ளி மாநகரிலோ அல்லது திருநெல்வேலி மாநகரிலோ நடைமுறையில் இல்லாத சட்டமொன்று குறித்து இந்தச் சட்டத்தினால் அந் நகர்களுக்கு செயற்பாடு நீட்டிக்கப்பட்டவாறான மாநகரக் காவல்படைச் சட்டத்தில் உள்ள சுட்டுகை (reference) எதுவும் மேற்சொன்ன . மாநகர்கள் தொடர்பாக. மேற்சொன்ன மாநகர்களில் நடைமுறையில் நேரிணையான வேறு சட்டம், ஏதேனுமிருப்பின், அதைக் குறிக்கும் ஒரு சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படும். @ சேலம் மாநகரிலும், திருச்சிராப்பள்ளி .மாநகரிலும், திருநெல்வேலி மாநகரிலும், நடைமுறையிலுள்ள சட்டம் எதிலும், 1859ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்டக் காவற்படைச் சட்டத்தை குறிப்பிடும் சுட்டுகை எதுவும்; அந்த. மாநகர்கள் தொடர்பாக 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாள் உள்ளிட்ட அதற்குப் பின்னர் மாநகரக் காவற்படைச் சட்டத்தை குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும். மையச் சட்டம் . 3301771659. 5 மையச் சட்டம் 8. 1997ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் நாளுக்கு அடுத்து முன்னர் (இதன் பின்பு. நேரிணையான XXIV/1859. இந்தப் பிரிவில் மையச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1859ஆம் ஆண்டு சட்டத்தை தமிழ்நாடு மாவட்ட காவற்படைச் சட்டமும், மையச் சட்டத்திற்கான இணைப்புப் (6௦ா5ற0ள்றட law) பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ளதும் மையச் சட்டத்தின் 54-& எனும் நிக்கறவு செய்தல். பிரிவின்படியான அறிவிக்கையின் மூலமாக நீட்டிக்கப்பட்டுள்ளதுமான மாநகரக் காவற்படைச் சட்டத்தின் வகைமுறைகளும் உள்ளடங்கலாக மாநகரக் காவற்படைச் சட்டத்திற்கு நேரிணையான சட்டம் (Corresponding 186) எதுவும் சேலம் மாநகரிலோ, திருச்சிராப்பள்ளி மாநகரிலோ; திருநெல்வேலி - மாநகரிலோ இருக்குமானால், எந்த விஷயங்களைப் பொறுத்து இம் மாநிலத்திற்கான சட்டங்களைச் செய்வதற்கான அதிகாரத்தை மாநிலச் சட்டமன்றம் பெற்றுள்ளதோ, அந்த விஷயங்கள் தொடர்பாக அந்த நேரிணையான சட்டம் தொடர்புடையதாக இருக்கின்ற அளவுக்கு, நேர்விற்கேற்ப, சேலம் மாநகர் அல்லது திருச்சிராப்பள்ளி மாநகர் அல்லது திருநெல்வேலி மாநகர் தொடர்பாக அத்தகைய நேரிணையான . சட்டமானது 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாளில் நீக்கப்படும். 9. (1) நேரிணையான சட்டம் எதையும் 8ஆம் பிரிவினால் நீக்கம் செய்வதானது,-- காப்புரைகள். (@) அத்தகைய சட்டம் ஏதொன்றின் முந்திய செயற்பாட்டையோ அல்லது அதன்படிச் செய்யப்பட்ட அல்லது உரியவாறு அதற்கு உட்படுத்தப்பட்ட செயல் எதனையும்; அல்லது (௦) அத்தகைய, சட்டம் எதன்படியும் ஈட்டப்பட்டுள்ள உரிமை, சேர்ந்துள்ள. சிறப்புரிமை, அல்லது அதற்கு உள்ளான கடமைப் பொறுப்பு அல்லது கடப்பாடு எதையும்; அல்லது (89) அத்தகைய சட்டம் எதற்கும் எதிராக புரியப்பட்ட. குற்றம் ஏதொன்றையும் பொறுத்து அடைந்த தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை எதையும்; அல்லது ... : (9) மேற்சொல்லப்பட்டபடியான உரிமை, சிறப்புரிமை, கடமைப் பொறுப்பு, கடப்பாடு, தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை ஏதொன்றினையும் பொறுத்த புலனாய்வு, சட்ட. நடவடிக்கை அல்லது “தீர்வழி - எதையும் பாதித்தல் ஆகாது; மற்றும் மாநகர் காவற்படைச் சட்டத்தின் செயற்பாடு நீட்டிக்கப்பட்டிராதது போன்றே அத்தகைய - புலனாய்வு 'தொடரப்படலாம், சட்ட நடவடிக்கை தொடுக்கப்படலாம் அல்லது தீர்வழி கட்டாயப்படுத்தி செயற்படுத்தப்படலாம். என்பதோடு அத்தகைய தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை விதிக்கவும்ப்டலாம். (0ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்குட்பட்டு, . நேர்விற்கேற்ப- சேலம் மாநகர் அல்லது . திருச்சிராப்பள்ளி. மாநகர் அல்லது திருநெல்வேலி மாநகர்: தொடர்பாக அத்தகைய நேரிணையான சட்டத்தின்: கீழ் செய்யப்பட்ட நியமனம் அல்லது ஒப்படைவு எதுவும், பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை, ஆணை, அறிவுறுத்தம் அல்லது பணிப்பாணை எதுவும், உருவாக்கப்பட்ட விதி, ஒழுங்குமுறை. விதி, படிவம், B துணை. விதி அல்லது செயல் திட்டம் எதுவும் அல்லது வழங்கப்பட்ட சான்றிதழ், அனுமதி “அல்லது உரிமம் எதுவும். அல்லது செய்துகொள்ளப்பட்ட பதிவு எதுவும் - உள்ளடங்கலாக - செய்யப்பட்ட செயல். எதுவும் : அல்லது நடவடிக்கை எதுவும்; மாநகரக் காவற்படைச் சட்டத்தின். நேரிணையான வகைமுறைகளின் ' கீழ் செய்யப்பட்டிருப்பதாகவோ அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்; மேலும் அந் நகர்களுக்கு நீட்டிக்கப்பட்டபடியான மேற்சொன்ன மாநகரக் காவற்படைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட செயல் எதனாலுமோ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலுமோ ஒதுக்கி நீக்கம் செய்யப்பட்டாலன்றியும் மற்றும் செய்யப்படும் வரையிலும் அதன்படியே தொடர்ந்து நடைமுறையில் இருந்துவரும். ணி புதிய அதிகார அமைப்புகள் அமைத்துருவாக்கப் பட்டிருக்கின்ற'விடத்து அதிகார அமைப்புகளைக் குறிப்பிடும் சுட்டுகைக்குப் பொருள் கொள்ளுதல். மாநகர் காவற்படைச் சட்டத்தைப் பொருந்தச் செய்வதற்கு உதவுகின்ற நோக்கங்களுக் காக நீதி மன்றங்கள் பிற அதிகார அமைப்புகள் ஆகியவற்றிற் குள்ள அதிகாரங்கள். விதிகளைச் செய்வதற்கான அதிகாரம். 10. , நேர்விற்கேற்ப சேலம் மாநகரிலோ, திருச்சிராப்பள்ளி மாநகரிலோ, திருநெல்வேலி மாநகரிலோ அதிகாரங்கள் எவற்றையும் செலுத்தி வருவதற்கு அல்லது பணிகள் எவற்றையும் ஆற்றிவருவதற்கு, 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாளுக்கு ' அடுத்து முந்திய தேதியன்று தகுதியுடையதாயிருந்த அதிகாரஅமைப்பு என்று நடைமுறையிலுள்ள சட்டம் எதிலும் அந்த அமைப்பு மூலமாகவோ பெயர்களின் மூலமாகவுமோ குறிப்பிடப்படும் சுட்டுகை எதுவும், அந்நகர்களுக்கு நீட்டிக்கப்பட்டவாறான மாநகரக் காவற்படைச் சட்டத்தின்படியாகவோ மேற்சொன்ன மாந்கர்களுக்கு நேரிணையான புதிய அதிகாரஅமைப்பொன்று அமைத்துருவாக்கப்பட்டிருக்கின்றவிடத்து, அது அந்தப் புதிய அதிகாரஅமைப்பைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாக இருந்தாற்போன்று செயற்பாட்டில் இருக்கும். 11 சேலம் மாநகரிலும், திருச்சிராப்பள்ளி மாநகரிலும், திருநெல்வேலி மாநகரிலும், அந்நகர்களுக்கு செயற்பாடு நீட்டிக்கப்பட்டபடியான மாநகர் காவற்படைச் சட்டத்தை பொருந்தச் செய்வதற்கு உதவுகின்ற நோக்கங்களுக்காக, “நீதிமன்றம் எதுவும் அல்லது பிற அதிகாரஅமைப்பு எதுவும் அந்த நீதிமன்றத்தின் அல்லது அந்த அதிகார அமைப்பின் முன்பு உள்ள விஷயம் எதற்கும் ஏற்றபடி அதன் சாராம்சத்தை பாதிக்காமல் மேற்சொன்ன சட்டத்தை பொருந்தச் செய்வதற்கு தேவையானதாகவோ . முறையானதாகவோ இருக்கக்கூடிய மாறுதல்களுடன்: அதற்குப் பொருள் கொள்ளலாம். 12. அரசு இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதையும் நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம். (2) இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதிகள் அனைத்தும் தமிழ்நாடு. அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்; மேலும் குறிப்பிட்டதொரு நாளன்று அவை நடைமுறைக்கு வருதல். வேண்டும் என: வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும். ௬.6) இந்தச். சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்டதொரு நாளன்று அவை நடைமுறைக்கு... வருதல் வேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருந்தாலன்றி, அவை இவ்வாறு வெளியிடப்படும் நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும். ,.' ’ (8) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது அறிவிக்கை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில், சட்டமன்றப். பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடரோ 'அல்லது அதனை அடுத்து வரும் கூட்டத் தொடரோ முடிவடைவதற்கு முன்னர் சட்டமன்றப் பேரவை அந்த விதி, ஆணை அல்லது அறிவிக்கையில் மாறுதல் எதையும் செய்வதற்கு உடன்படுமானால், அல்லது அந்த விதி அல்லது ஆணை பிறப்பிக்கப்படுதலோ அந்த அறிவிக்கை வெளியிடப்படுதலோ ஆகாது: என்று உடன்படுமானால், அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் . மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும்; அல்லது, நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராத போதல் வேண்டும். எனினும், அவ்வாறு மாறுதல் செய்வது அல்லது நடைமுறைக்கு வராமற்போனது எதுவும், அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கையின் கீழ் முன்னமே செய்யப்பட்டுள்ள. செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் பாதகமின்றி இருத்தல் வேண்டும். 13. சேலம் மாநகருக்கும், திருச்சிராப்பள்ளி. மாநகருக்கும், திருநெல்வேலி மாநகருக்கும் செயற்பாடு நீடிக்கப்பட்ட படியான மா வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்ப்பாடு சமயத்திற்கேற்றார் போல ஆணையின் மூலம் அந், 7 ் இடர்ப்பாடுகளை நகா காவற்படைச் சட்டத்தின் நீக்குவதற்கான ஏதேனும் எழுமானால், அரசு, அதிகாரம். த இடர்ப்பாட்டை நீக்குகின்ற நோக்கத்திற்காக தேவையென அதற்குத் தோன்றக் கூடிய எதனையும் செய்யலாம்: வரம்புரை: ஆனால் 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 1ஆம் நாளிலிருந்து இரண்டாண்டுகள் முடிவடைந்த பின்னர், இந்தப் பிரிவின்படி ஆணை எதுவும் இடப்படுதல் கூடாது. தமிழ்நாடு அவசரச் 14. () 1997ஆம் ஆண்டு சென்னை மாநகக் காவற்படை (சேலம், நீக்கவும் காப்புரையும். சட்டம் 3/1997. திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களுக்கு செயற்பாடு. நீட்டிப்பு அவசரச் சட்டமானது இதன் மூலம் நீக்கறவு செய்யப்படுகிறது. @ அவ்வாறு நீக்கறவு செய்யப்பட்ட போதிலும், மேற்சொன்ன அவசரச் . சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை: எதுவும், இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்டுள்ளதாகவோ அல்லது எடுக்கப்பட்டுள்ளதாகவோ கொள்ளப்படும். 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள். 1ஆம் நாளுக்கு அடுத்து முன்பு உள்ளவாறான அலுவலரின்: பதவிப் பெயர். U] (1) காவல்துறை கண்காணிப்பாளர். (2) காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர். இணைப்புப்பட்டியல் (6ஆம் பிரிவைக் காணவும்) அலுவலர் நியமிக்கப்பட்டதாகக் கொள்ளப்படும் பதவியின் பெயர். ) @ காவல் துறை ஆணையர்; ஆனால் இந்தச் சட்டமானது வெளியிடப்பட்ட தேதிக்குப் பின்னர் காவல் துறைத் துணைத் தலைவரின் (Deputy Inspector-General of Police) படிநிலையில் உள்ள அலுவலரொருவரை காவல். துறை ஆணையராக அரசு நியமிக்கலாம்: மேலும், காவல் துறைத் துணை தலைவரின் படிநிலையில் காவல் துறை ஆணையரோொருவர் நியமிக்கப்படுமிடத்து, காவல் துறை கண்காணிப்பாளர் படிநிலையில் காவல் துறைத் துணை: ஆணையரொருவரை அரசு நியமிக்கலாம். காவல் துறை உதவி ஆணையர்.Open official source version ↗
About this act
- Jurisdiction
- Tamil Nadu
- Enactment date
- 1997-10-28
- Sections available
- Document reader
India Code, Government of India. Text fetched 16 Oct 2026. Source metadata reports last modification: 2025-05-23. Check the linked official text and subsequent notifications when applying a provision.