Tamil — official source version
the_tamil_nadu_state_agricultural_council_(repeal)_act,_2011.pdf.txt
2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம் (நீக்கறவு) சட்டம்.
சட்ட எண். 31/2011
பிரிவுகளின் அமைப்பு.
பிரிவுகள்
1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
2. நீக்கறவு.
2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம் (நீக்கறவு) சட்டம்.
சட்ட எண். 31/2011
2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டத்தை
நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் அறுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.- இந்தச் சட்டம், 2011 ஆம் ஆண்டு
தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம் (க்கறவு) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. நீக்கறவு.-- 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம்
சட்டம் (தமிழ்நாடு சட்டம்19/2009) ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகின்றது.
Open official source version ↗About this act
- Jurisdiction
- Tamil Nadu
- Enactment date
- 2011-09-28
- Sections available
- 2
Read the sections
India Code, Government of India. Text fetched 15 Oct 2026. Source metadata reports last modification: 2025-06-25. Check the linked official text and subsequent notifications when applying a provision.